"ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்" - யாழ் நகரில் போராட்டம்!

#SriLanka #Jaffna #NorthernProvince #Protest
PriyaRam
2 years ago
"ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்" - யாழ் நகரில் போராட்டம்!

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

"ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்" "ரணில் - மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்" எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

images/content-image/2023/10/1697703146.jpg

images/content-image/2023/10/1697703173.jpg

images/content-image/2023/10/1697703195.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!